Learn

சுடர்த்தொடீஇ கேளாய் தெருவில்நாம் ஆடும்மணற்சிற்றில் காலில் சிதையா அடைச்சியகோதை பரிந்து வரிப்பந்து கொண்டோடிநோதக்க செய்யும் சிறுபட்டி மேல்ஓர்நாள்அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரேஉண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற் கன்னைஅடர்பொற் சிரகத்தால் வாக்கிச் சுடரிழாய்உண்ணுநீர் ஊட்டிவா என்றாள் எனயானும்தன்னை அறியாது சென்றேன்மற் றென்னைவளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்(டு)அன்னாய் இவனொருவன் செய்ததுகாண்’ என்றேனாஅன்னை அலறிப் படர்தரத் தன்னையான்உண்ணுநீர் விக்கினான் என்றேனா அன்னையும்தன்னைப் புறம்பழித்து நீவமற் றென்னைக்கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி நகைக்கூட்டம்செய்தானக் கள்வன் மகன்

Live

நேர்நிரை